MARC காட்சி

Back
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
520 : _ _ |a வெண்புநாட்டைச் சேர்ந்த குறண்டியில் உள்ள திருக்காட்டாம்பள்ளி கோயிலுக்கு திங்கள் தோறும் ஐந்து நாழி நெய் அட்ட ஐம்பது ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வூரிலுள்ள கல்வெட்டுக்களில் இச்சிவாலயம் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈசுவரம் என்றே சுட்டப்பட்டுள்ளதால் இப்பெயரிலுள்ள பள்ளிப்படை என்ற சொல்லே காலப்போக்கில் பள்ளிமடம் என்று மருவியுள்ளதென்று கொள்ளலாம். மேலும் இப்பள்ளிப்படைக் கோயிலில் கல்வெட்டுக்கள் குறிப்பதைக் கொண்டு பள்ளிப்படையிலுள்ள மடம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் இப்பகுதி பள்ளிப்படை மடம் எனச் சுட்டப்பட்டு காலப்போக்கில் பள்ளிமடமாகச் சுருங்கிவிட்டதெனலாம்.
653 : _ _ |a கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், பள்ளிமடம், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பள்ளிப்படை, கோயில், திருச்சுழி, விருதுநகர், பாண்டியநாடு, பாண்டியர் கலை, கோமாறஞ்சடையன், திருக்காட்டாம்பள்ளி, குறண்டி, கொடை, தானம், விளக்கு
752 : _ _ |a காளையநாதர் சுவாமி கோயில் |c பள்ளிமடம் |d விருதுநகர் |f திருச்சுழி
914 : _ _ |a 9.5361510603021
915 : _ _ |a 78.209824562073
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001467
barcode : TVA_INS_001467
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001467/TVA_INS_001467_விருதுநகர்_திருச்சுழி_காளையநாதர்சுவாமி-கோயில்-001.jpg